Thursday, March 1, 2012

கற்கால மனிதர்களாக பிரியமுடன் இங்கிலாந்து இளவரசர்கள்!


மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி!!நிர்வாண போஸ் கொடுத்த இளவரசர் வில்லியமும் ஹரியும்!

ந்தப் படங்களில் இளவரசர் வில்லியமும் ஹரியும் நிர்வாணமாகத் தோன்றுகிறார்கள். குறித்த படத்தில் வில்லியம் தனது அந்தரங்கத்தை துவாயைக் கொண்டு மறைக்கிறார்.

அதே போல ஹரியும் ஒரு கையில் மதுப் போத்தலுடனும் மறு கையில் சம்பியன் கப் உடனும் காட்சி தருகின்றார்.
இந்தப் படம் இணையத்தில் வெளியாகி சக்கை போடு போடுகின்றது.
இந்தப் படத்தை பிரித்தானியாவின் பிரபல சண் பத்திரிகை பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment