Monday, March 19, 2012

உண்மைக்காதல் கட்சிமாறிப் போகாதடா!

                                                   உண்மைக்காதல் கட்சிமாறிப் போகாதடா!
காதல்காயங்களே நீங்கள் ஆறுங்களே சோக நெஞ்சங்களே சோடி மாறுங்களே,பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது!!வானம் அது ஒன்றுதான் வானில் நிலவொன்றுதான் காதல் கலைந்தாலும் மனதில் நினைவொன்றுதான் தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன் தெய்வமில்லாமலே பூஜை நான் செய்கிறேன் உண்மைக்காதல் என்றும் கட்சிமாறிப் போகாதடா!காதலின் வேதனை என்றும் தீராதடா !


No comments:

Post a Comment