பன்றி தின்பது உங்கள் புனிதத்துக்கு கேடென்கிறீர்கள் ,கேட்டால் அதுஅழுக்கை உண்கிறது,ஆண்டவனை நிமிர்ந்து பார்த்து தொழவில்லை,ரத்தம் இல்லாதது என்கிறீர்கள்,பசுவை மட்டும் கொன்று புசிக்கலாம் என்பதுபோல மாமிமேலே கவலை வேறு கொள்கிறீர்கள்.பசுவை புசிக்கிறீர்கள்,மனித வதை கூடாது என்கிறீர்கள் ஆனால் ஆப்கானிலும் ஈராக்கிலும் தற்கொலைத் தாக்குதலில் முஸ்லீம்களையே கொள்கிறீர்கள்,குரானுக்கு எதிராக நடக்கிறீர்கள்.உயிரினங்கள் அனைத்தும் மனிதன் அனுபவிக்க என்கிறீர்கள்.மனிதன் மட்டுமே அனைத்தும் உண்ணி என்கிறீர்கள்(குரங்கு,நாய்,பூனை..கோழி,புறா ....அனைத்தும் உண்பவை),அறிவாய் பேசுகிறீர்கள்,கிளர்ச்சியை தூண்டும்படியான உடைகளை ஆணோ பெண்ணோ அணியலாகாது ,அப்படியான பாகங்களை இருபாலரும் மறைக்கவேண்டும் என்ற குரானை மீறி நடக்கிறீர்கள்,அப்படி மீறியவர் இஸ்லாமியரல்ல என்ற குரானை மீறி இஸ்லாமியர் என்கிறீர்கள்.
சரணடைந்தவரை,பெண்களை,வலிமையற்றோரை கொல்லாதே என்ற குரானை மீறி அப்பாவிகளை கொன்றுவிட்டு நாங்களே உண்மையான இஸ்லாமியர் என்கிறீர்கள்.பசு பால் தருவதால் தாய்க்கு சமம் என்ற எங்கள் நோக்கத்தை கொச்சைப்படுத்துவதோடு யாரோ ஒரு அறிவிலி செய்யும் தவறை கிண்டலடித்து உண்மையை மறைக்க விழைகிறீர்கள்!!அம்மாவை கொல்வதும் பசுவை கொல்வதும் ஒன்றே,பிறவியில் இந்துவாக,பார்ப்பனன் வீட்டில் பிறந்தவனெல்லாம் தாயை மதிப்பவன் என்றால் மதபோதனையே தேவையில்லையே!இங்கு மதம் =கொள்கை,நெறி,வழி என்பதை மட்டுமே குறிக்கிறது.சிலர் சொல்வதுபோல வெறி =மதம் என்பதையல்ல!!விஷ்ணுவின் ஒரு அவதாரம் காட்டுப்பன்றி(வராகம்)!நாங்களும் ஊர்ப் பன்றி உண்பதில்லை ஊரில் இருந்தவரை,அதை பீப் பன்றி என்றே சொல்வோம்.நீங்க காட்டுப் பன்றி பற்றி என்ன சொல்கிறீர்கள்??இது என்ன என்று தெரியுமா??
No comments:
Post a Comment