இன்றைய காலக்கட்டத்தில் அழகு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அதிலும் அழகினைப் பராமரிப்பதில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் அதிகமாகவே ஈடுபடுகின்றனர்.
















இவ்வாறு முகத்தின் அழகினை மட்டுமின்றி தலையின் முடியைப் பராமரிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் இவர்கள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களை வைத்து அழகுபடுத்துகிறார்கள்.
அவ்வாறு வித்தியாசமான முறையில் வடிவமைத்திருக்கும் முடியின் அழகினைப் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment