செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் எண்ணெய் எடுக்க பயன்படுத்தினர். செக்கை இயக்குவதற்கு, மாடு பயன்படுத்தப்பட்டது. எண்ணெய் வித்துக்களை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் போது நமக்கு கிடைக்கும் மீதமுள்ள பொருளே புண்ணாக்கு ஆகும்.
கருங்கற்ச்செக்கு, மரச்செக்குகள் பாவனையில் இன்றும் ஈழத்தில் யாழ்ப்பாணம் ஆணைகோட்டை ,சாந்தை ,காரைநகர்,.... பகுதிகளில் காணலாம்.
இந்த தெய்வீக லட்சணம் பொருந்திய இடங்களைப் பார்க்கையில் செயற்கை என்ன தான் தன் விஸ்வரூபம் காட்டினாலும் அது இயற்கையின் கால் தூசு பெறாது என்பது திண்ணமாகிறது
No comments:
Post a Comment