1839 Dec, 18 பத்திரிகை வெளியிடுதல் தொடர்பான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே இப் பத்திரிகை 1841 (January -07) ஆரம்பத்தில் தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் அச்சில் வெளிவந்த முதலாவது பத்திரிகை உதயதாரகை- இந்து அராபிய எண்களுக்கு பதிலாக தமிழ் எண்களைப் பயன்படுத்தியுள்ளதையும், அதிகளவான கிரந்த எழுத்துக்கள்/வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது .
இப் பத்திரிகை 170 ஆண்டுகளுக்கு முன்பு 1841,January -07 தொடங்கப்பட்டது . யாழ்ப்பாணத்தில் அச்சில் வெளிவந்த முதலாவது பத்திரிகை உதயதாரகை- இந்து அராபிய எண்களுக்கு பதிலாக தமிழ் எண்களைப் பயன்படுத்தியுள்ளதையும், அதிகளவான கிரந்த எழுத்துக்கள்/
1826 ல் யாழில் வணக்கத்திற்குரிய திரு.Joseph Knight அவர்களால் அச்சுக்கூடம் தாபிக்கப்பட்டது. "முத்தி வழி ( The way to Paradise)" எனும் பெயரில் யாழில் முதலாவது அச்சுப்பதிப்பு 1826ல் வெளியிடப்பட்டது.
இந்தியாவிலேயே முதலில் வெளியிடப்பட்ட பத்திரிகை "Tamil Magazine "
No comments:
Post a Comment