அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம். கீழுள்ள லிங்கைக் கிளிக் செய்து பாருங்கள்
Wednesday, January 11, 2012
தொலைபேசி அலைப்பு எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை கண்டறிய http://www.tp2location.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment