பிராமி எழுத்துக்களில் இருந்நு உருவாகிய எழுத்துக்கள்!!
கிரந்த எழுத்துக்கள்(ஜ,ஸ்,க்ஷ், ஹ்,ஷ,ஸ்ரீ):- இதுவும் பிராமி எழுத்துக்களில் இருந்நு உருவாகியது. தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள எழுத்துக்களில் இதனுடைய ஆதிக்கம் அதிகம். கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து - 12 நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இம்மொழிகளில் இந்த ஊடுருவல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment