Monday, January 30, 2012

அரிய புகைப் படம்!!


எவ்வளவு அரிய புகைப் படம்....?

கலைவாணர் தென்னிந்திய நடிகர்சங்க தலைவராக இருந்தபோது ,சீன பிரதமர் "சூ-யென்-லாய்" அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் கொடுத்த வரவேற்பில் எடுத்த படம்.
ஆண்டு :1956
படம்:அசோக் குமார்
தகவல் :Nallathambi NSK

எம்ஜீஆர் , என் எஸ்கே , மதுரம் அம்மா , ராஜசுலோசனா , சிவாஜி கணேசன் , தங்கவேலு ..மற்றும் பலர்.

No comments:

Post a Comment