Thursday, January 5, 2012

வை திஸ் கொலைவெறி டி வெற்றி இன்றைய தமிழரின் ரசனையின் வெளிப்பாடு !

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு வடை வெறிப் பாடல் (Video)
தனுசின் கொலை வெறிப் பாடலால் தனுஸ் மாத்திரம் உயரவில்லை.... அதே பாடலை வைத்து மாற்றி மாற்றி எத்தனையோ விதமாக பாடியவர்களையும் உயர்த்திய பெருமை கொலை வெறிப் பாடலுக்கு சேரும். ...
இப்பாடல் மூலம் உலக மக்களின் குறிப்பாக தமிழ் மக்களின் இசை ரசனை எப்படியான நிலைக்கு தாழ்ந்துள்ளது என்பதும் குத்துப்பாட்டு இன்று கோலேச்சுவதும் உணரப்படுகிறது.காகம் கூட கானா பாடலாம் நாம் ரசிப்போம் என்ற ஒரு கொலைவெறியில் வித்துவான்கள் காணாமல் போய் சங்கீதம் சாக்கடையாக தமிழ் செந்தமிழில் இருந்து சென்னைத்தமிழ் ஆகியதுபோல நாறுகிறது.அதை சரியாக உணர்ந்து பாடியதால் தனுஷ் தமிழை கொலை செய்தவர்களில் உயர்ந்தவராக போற்றப்படுகின்றார்.

No comments:

Post a Comment