மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம்.
ஏற்கனவே மணமான பெண்கள் தங்கள் பெயர்தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா என்றும் பரீட்சிக்கலாம்.கீழே அட்டவணையை கவனிக்க:
ஏற்கனவே மணமான பெண்கள் தங்கள் பெயர்தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா என்றும் பரீட்சிக்கலாம்.கீழே அட்டவணையை கவனிக்க:
A=20,B=30,C=42,D=64,E=74;F=54,G=22,H=32,I=44,J=56,K=60,L=34,M=24,N=46,O=58,P=68,Q=36,R=48,S=26,T=62,U=50,V=70,W=66,X=38,Y=28,Z=98மேற்குறிப்பிட்ட அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரிலுள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக்குறிக்க.
கூட்டவேண்டாம்...( உதாரணமாக..kannan-60 20 46 46 20 46)பின்னர் உங்கள் பெயரில் உள்ள எண்களின் முன்னால்24 48 26என்ற எண்களை சேருங்கள்.
பின்னர் பெற்ற எண்தொகுதியைஅப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்க,பின்னர் பெற்ற எண்தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே உள்ள அட்டவணையில் இருந்து பெறுக,உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.
A=10 B=15 C=21 D=32 E=37 F=27 G=11 H=16........X=19 Y=14 Z=49
No comments:
Post a Comment