Saturday, December 24, 2011

BBCஆல் தேடப்படும் சரணடைந்து காணாமல் போன சிறுவன்!!


இந்த படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா ? அந்த வயலின் அவனிடம் இருக்கின்ற​தா ? இசையில்லாம​ல் அவன் வாழமாட்டான். உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கு​ம் ,இந்த செய்தியை அனுப்புவீர்​களா ? ஏசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள் ! இது நாம் விடுக்கும் வேண்டுகோள் அல்ல ! BBC அறிவிப்பாளர்களால் உலக மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் ராணுவத்திடம் சரணடைய சென்ற மக்கள் தங்கள் பெறுமதியான  பொருட்களை மட்டும் எடுத்துச்சென்றனர்,ஆனால் இச்சிறுவனோ வயலினுடன் சென்றுள்ளான்,இசை என்றால் அவன் உயிர் போலும்,இதுவரை இவனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை,BBCஅறிவிப்பாளர் இவனைத்தேடி இலங்கைவரை சென்றுள்ளார்,நீங்கள் தமிழர்,உங்களில் யாருக்காவது இவன் பற்றி தெரிந்தால் BBCக்கு அறியத்தாருங்கள்!  

No comments:

Post a Comment