பூமியிலிருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கி.மீ தூரத்தில் உள்ள போது சந்திரன் பிரகாசமாகவும், அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும். பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு அதாவது 4 லட்சத்து 6 ஆயிரத்து 434 கி.மீ தூரத்துக்கு செல்லும் போது அளவில் சிறியதாகவும், ஒளி மங்கியதாகவும் காட்சியளிக்கும்.
கடந்த மார்ச் மாதம் பூமிக்கு அருகே வந்த போது 30 சதவீதம் அதிக ஒளியுடன் நிலவு காட்சியளித்தது. தற்போது பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு சென்றுள்ளதால் இன்று 12.5 சதவீதம் அளவு குறைந்து, ஒளியும் குறைந்து காட்சியளிக்கும். இது ஒரு அபூர்வ வானியல் நிகழ்வாகும் என்றார். |
No comments:
Post a Comment