பொதுவாக நாய்களை அனைவரும் தங்களுடைய செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவதால் நாய்கள் மனிதர்களோடு சிறந்த நண்பர்களாகவும் காணப்படுகின்றன.
இங்கும் ஒருவர் தன்னுடைய நாயை நண்பனாக நினைத்து எங்கு சென்றாலும் அழைத்து சென்று இருக்கிறார். எதற்கும் தொடர்ந்து பயிற்சி அளித்தால் நன்றாக பழகி விடும் என்பதற்கு எடுத்துகாட்டாக தான் இந்த நாய் இருக்கின்றது.
இவர் இந்த நாய்க்கு சல்சா நடனத்தை கற்றுக் கொடுத்து அந்த நாயையும் அவரோடு இணைந்து அற்புதமாக நடனம் ஆடி பார்ப்பவர்களையும் வியக்க வைக்கின்றது. அந்த நாயின் நடனத்தை இந்த காணொளியில் கண்டு மகிழ்வோம்.
No comments:
Post a Comment