Georges Christen என்பவர் ஒரு மேசையின் மேல் பெண்மணியை அமர வைத்து தனது வாயினால் தூக்கிக் கொண்டு சுமார் 10 மீற்றர் தூரத்தினை 7.5 வினாடியில் அடைந்து கின்னஸ் சாதனை படைந்துள்ளார்.
இது தவிர இருப்பு கம்பி, மற்றும் இதர பொருட்களை வாயினால் மற்றும் தன் கையினால் உடைந்து எல்லோரையும் பிரமிக்க வைக்கின்றார். இப் பலசாலியைக் காணொளியில் காண்போம். |
No comments:
Post a Comment