எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!
Friday, September 30, 2011
போன் கடையில் இளம்பெண் வடிவிலான பேய்! அதிர்ச்சிக் காட்சிகள்
(வீடியோ இணைப்பு)
நன்கு பிரபலமான மொபைல் போன் கடையொன்றில் ரகசிய கமராவினால் (CCTV) எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. ஒரு இளம்பெண் வடிவிலான பேய் ஒன்று நிற்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன.
பேய் வடிவிலான இளம்பெண் கடையின் பின் கதவுப் பக்கம் கடந்து போவது போல காட்சிகள் பதிவாகியுள்ளது. குறித்த உண்மையான காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து துறை சார் நிபுணர்களினால் ஆராயப்பட்டது.
ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இந்தக் காட்சிகளை youtube இல் பதிவு செய்த Andrew Dasilva கருத்து தெரிவிக்கையில், இந்தக் காட்சிகளை பார்த்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து விட்டேன்.. என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை... எனக் குறிப்பிட்டிருந்தார்.
30 Sep 2011
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment