வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு
கணணியில் ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும்.
ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான போர்மட்டுகள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட போர்மட்டில் மாற்ற மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.
1. Freemake Video Converter: மற்ற எந்த இலவச வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்களும் செய்யாத பல வேலைகளை இந்த மென்பொருள் செய்கிறது.
இந்த மென்பொருள் செய்யும் அற்புதமான பணிகள்:
1. 200 க்கு மேற்பட்ட வீடியோ வகைகளை ஆதரிக்கிறது. AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS, etc ஒளிப்படங்கள், ஓடியோ கோப்புகள் இவற்றை வைத்தும் வீடியோவாக மாற்றம் செய்ய உதவுகிறது.
2. ஓன்லைன் வீடியோக்களை நேரடியாக மாற்றம் செய்யலாம். இதில் வீடியோ முகவரியை உள்ளிட்டால் போதும்.
3. AVI, WMV, MP4, MPEG, MKV, FLV, SWF, 3gp போன்ற வகைகளிலும் பிளாஷ் வீடியோ கோப்பாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
4. ஆப்பிள், சோனி, ஆண்ட்ராய்டு போன்ற கருவிகளுக்கு ஏற்ப வீடியோக்களைத் தரப்படுத்திக் கொள்ளலாம். (Optimize for sony, apple, android)
5. CUDA மற்றும் DXVA என்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை விரைவாக மாற்றம் செய்யும் திறனுடையது.
6.வீடியோக்களை புளுரே(Blue ray) வாக மாற்றலாம்.
7.வீடியோக்களில் Subtitles சேர்க்கலாம்.
8.ஒளிப்படங்கள், பாடல்களை நேரடியாக யூடியுபில் ஏற்றலாம்.
9.ஒளிப்படங்கள் மற்றும் ஓடியோவை வைத்து ஸ்லைட் ஷோ உருவாக்கலாம்.
10. வீடியோக்களை வெட்டலாம், இணைக்கலாம். Rotate செய்யலாம், Aspect Ratio வை மாற்றலாம்.
இவ்வளவு வேலைகளையும் ஒரே மென்பொருளில் எளிமையாகவும் விரைவாகவும் செய்யலாம். பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்:

No comments:
Post a Comment