Wednesday, August 24, 2011

வெள்ளை கார பெண்ணுடன் சண்டை போடும் தமிழர்கள்


 (வீடியோ இணைப்பு)


பிரித்தானியாவில் தமிழர் கடை ஒன்றிற்குள் சிப்ஸ் பகற்றுக்களை திருடி கொண்டு தப்பி ஓட முயன்ற பெண்ணை கடையின் கதவினை பூட்டி விட்டு பெண் மீது தாக்குதலை மேற்கொள்ளும் தமிழ் வாலிபர்களும் அவர்களுடன் சண்டை இடும்

வெள்ளை கார பெண்ணையும் அதனை கடைக்கு வெளியே நின்று கூட்டம் போட்டு பார்க்கும் வெள்ளை காரர்களையும் பாருங்கள. குறித்த காட்சி பதிவினை பிரித்தானியா ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது .

இதனை என்ன வென்று சொல்ல மக்களே முடிவெடுங்கள் !.

24 Aug 2011

No comments:

Post a Comment