எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!
Friday, August 12, 2011
காரை ஒரு சுழட்டு சுழட்டி நிறுத்திய ஜேர்மானியர்! புதிய உலக சாதனை படைப்பு
(வீடியோ இணைப்பு)
கார் நிறுத்துமிடம் ஒன்றில் ஒருவர் காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி ஒன்றையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.
Ronny Wechselberger என்ற ஜெர்மனியரே பிரேக்கைப் பயன்படுத்தி காரை ஒரு சுழற்றுச் சுழட்டி சரியான இடத்தில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நிறுத்தியுள்ளார்.
08Aug 2011
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment