Tuesday, May 10, 2011

இசையின் மேதையாக திகழும் சிறுமி(வீடியோ இணைப்பு)




தாய்லாந்து நாட்டுச் சிறுமி சரா லின். இவர் இசைத் துறையை பொறுத்த வரை ஒரு பிரபலமான மேதையாக கருதப்படுகின்றார். இவர் மூன்று இசைக் கருவிகளை ஒரே நேரத்தில் ஒன்றாக வாசித்து அசத்துகின்றார்.

No comments:

Post a Comment