Tuesday, March 22, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

கௌசிகா ௨௨-௦௩

அன்பின் வடிவே,புன்னகை உருவே,
உன்னைப்போல அன்புள்ளங்களை 
ஆண்டவன் வாழவைப்பான்,
நீயும் நல்லன பல செய்து அன்பால்
 அகிலத்தை ஆண்டிடுவாய்,
உன்னால் உன் உறவுகள் மகிழட்டும்.
கௌசிகா நீயும் களங்கமற்ற  மனத்தினளாய் 
என்றுமே வாழ்க!! 


வானம் வந்து வாழ்த்தட்டும்!

No comments:

Post a Comment