Monday, October 23, 2017

தீபாவளி தினத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றம்! சர்வதேச விண்வெளி வீரர் வெளியிட்ட தகவல்


தீபாவளி கடந்த 18ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களினால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி நாளில் இந்தியாவில் பட்டாசு வெடிக்ககும் போது ஒளிரும் காட்சியை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் புகைப்படம் எடுத்துள்ளது.
தீபாவளி நாளில் விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும் போது பட்டாசு ஒளியில் ஜொலிக்கிறது. இந்த காட்சிகளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் விஞ்ஞானி Paolo Nespoli‏t வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த புகைப்படமானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment