Monday, July 24, 2017

Dr. இரத்தினேஸ்வரன் சுரேஷ் அகாலமரண அறிவித்தல்!

 (14 ஆவது அணி மருத்துவபீடம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பழைய மாணவன் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் யாழ். இந்துக்கல்லூரி)
பிறப்பு : 7 ஏப்ரல் 1970 — இறப்பு : 18 யூலை 2017

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரன் சுரேஷ் அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(அராலி வடக்கு), அனந்தலெட்சுமி(நாரந்தனை வடக்கு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலணை மேற்கை சேர்ந்த செல்லத்துரை பாலச்சந்திரன்(பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்), சத்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளாயினி(முன்னாள் உத்தியோகத்தர்- தேசிய சேமிப்பு வங்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிதூசன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரமேஷ்(கிராம உத்தியோகத்தர்- இணுவில்), சுதர்சன்(மென்பொருள் பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராணி, வினுஜா, ரோகினி(லண்டன்), சுபாஷினி(கொழும்பு), பாலமுரளி(அவுஸ்திரேலியா), இராஜமுரளி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிசர்வேந்திரன்(லண்டன்), தயாளன்(கொழும்பு), மேகலா(சிட்னி), கிறிஸ்ரின்(லண்டன்) ஆகியோரின்அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:2/8, Pilain Crescent,
Keilor Downs,
VIC 3038,
Australia.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 26/07/2017, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
கிரியை
திகதி:புதன்கிழமை 26/07/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
தகனம்
திகதி:புதன்கிழமை 26/07/2017, 01:30 பி.ப
முகவரி:Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212223636
செல்லிடப்பேசி:+94776145232
- — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61421847650
செல்லிடப்பேசி:+61481564086
http://www.kallarai.com/ta/obituary-20170722216070.html

No comments:

Post a Comment