தொலைக்காட்சி!!

Thursday, April 27, 2017

திரு மகாலிங்கம் சிவகுமார் மரண அறிவித்தல்!

பிறப்பு : 18 சனவரி 1964 — இறப்பு : 25 ஏப்ரல் 2017

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சிவகுமார் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மங்கையற்கரசி(அத்தை) அவர்களின் பாசத்திற்குரிய மருமகனும், முருகேசு மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
நிதுர்ஷா, விதுர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார், கிருஸ்ணகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார், மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின்  திருவுடல் 28-04-2017 வெள்ளிக்கிழமை முதல் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை வரை Uitvaartverzorging IJmond Funeral Home, Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherland எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:திங்கட்கிழமை 01/05/2017, 04:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி:Bergraaf Plaats & Cremetorium Westerveld, Duin- en Kruidbergerweg 6, 1985 HG Driehuis, Netherlands
தொடர்புகளுக்கு
உதயகுமார்(சகோதரர்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31614143737
கிருஸ்ணகுமார்(சகோதரர்) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31654608033
மாலினி(சகோதரி) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31621141230
http://www.kallarai.com/ta/obituary-20170426215487.html

No comments:

Post a Comment