தொலைக்காட்சி!!

Sunday, September 11, 2016

திரு தர்மலிங்கம் தர்மபாலா (பாலா) மரண அறிவித்தல்!

பிறப்பு : 23 ஒக்ரோபர் 1973 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2016

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மபாலா அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தர்மலிங்கம், கமலாதேவி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், முத்து தர்மலிங்கம், காலஞ்சென்ற மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
பத்மநாதன்- அரசி, குணசேகரம்- பத்மா, தங்கமலர், காலஞ்சென்ற மகேஸ்வரி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
அன்னம்மா, காலஞ்சென்ற சரஸ்வதி, மனோன்மணி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி- பாலச்சந்திரன், லலீலா- கணேஷலிங்கம், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், குணபாலன், செல்வராஜா, பொன்னம்பலம், செல்லத்துரை ஆகியோரின் அருமை மருமகனும்,
நர்மினி, லக்‌ஷாயினி, வர்ஷாயினி, துசிந்தன் ஆகியோரின அன்புச் சித்தப்பாவும்,
மயூறா, மயூரன், விதுலன், கஸ்தூரி, சிந்து ஆகியோரின் நேசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
மொழி, ராஜன், பாலி, பிறேமினி, சுபா, சுகந்தி, மோகன், சுதன், றூபன், யசோ, வரதன், தேவன், பிறேமன், ஜெயா, ராஜி, சுதா, மேனன், ரமேஷ், அனோ, அனுஜா, சயானி, நிலானி ஆகியோரின் ஆருயிர் மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212212119
செல்லிடப்பேசி:+94779789464

No comments:

Post a Comment