தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

வருகுது வருகுது தமிழா விடியல் வருகுது தமிழா..! கூட்டமைப்பிற்காக இந்தியக் கலைஞர்கள் பாடிய புரட்சிப் பாடல்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக இந்தியக் கலைஞர்கள் புரட்சிப் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.
வருகுது வருகுது தமிழா விடியல் வருகுது தமிழா..!
முழங்கட்டும் வெற்றி முரசம்..தமிழ் மண்ணிலே வானம் தொடட்டும்......!
என்ற பாடல்களை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்காக இப்பாடல்களைப் பாடியுள்ளனர்.

No comments:

Post a Comment