Monday, July 6, 2015

எது உண்மை?


புதிய தலைமுறை தொலைக்காட்சி
உட்பட பல கட்சிகளும் அமைப்புக்களும்
இந்த செந்திலை முன்னிறுத்தி 
கவுண்டர் சாதியை திட்டித்தீர்த்த
நிலையில் இந்த செய்தியை
ஒரு நண்பர் முகநூலில்
பதிவு செய்துள்ளார் ...

எது உண்மை?

சந்தடிசாக்கில் ஊடக விளம்பர
யுக்தியும் சாதிமறுப்பு நாடகமும்
அரங்கேற்றம் செய்ய எது பின்னணி?

ஊடகத்தணிக்கை அவசியமோ?

No comments:

Post a Comment