Monday, June 22, 2015

மெல்லிய பெண்ணாக இருக்கலாம்: அதற்காக இப்படி கால் கம்பிக்குள் சிக்குமா

பல ஒல்லியான பெண்களை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இவர் அதற்கு எல்லாம் மேல் இருப்பார் போல இருக்கே. சீனாவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கால்கள் கம்பிக்குள் சிக்கியுள்ளது. கழிவு நீர் வழிந்து செல்லும் பகுதியை அடைக்க அங்கே கம்பி வலை போடப்பட்டு இருந்துள்ளது. அதன் மேல் காலை வைத்த இந்தப் பெண் , உடனே சறுக்கிவிட்டார். மறு செக்கன் பார்த்தால் அவர் கால்கள் கம்பிக்கு உள்ளே சென்றுவிட்டது. அதனை இழுத்து வெளியே எடுக்கும் நிலையில் அவர் இல்லை. பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் தீ அணைக்கும் படையினர் வந்தே அப்பெண்ணை மீட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment