Wednesday, March 26, 2014

ரஷ்யாவுடன் இணைய அலாஸ்கா விருப்பம்? குழப்பத்தில் அமெரிக்கா!

அமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கு அலாஸ்கா மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமீயா மாகாணத்தை ரஷ்யா தன் நாட்டுடன் சேர்த்து கொண்டது.
இதனை தொடர்ந்து தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விரும்புகின்றனர்.
இவர்களது விருப்பம், வெள்ளை மாளிகை தளத்தில் நபர் ஒருவரால் எழுப்பட்ட கேள்வியில் அம்பலமாகியுள்ளது.
இந்த தளத்தில் அலாஸ்காவை அமெரிக்காவிடம் இருந்து பிரித்து ரஷ்யாவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறி, இதற்கு எத்தனை பேர் உடன்படுகிறீர்கள் என்று நபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு இதுவரை அலாஸ்காவை சேர்ந்த மக்களில், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த அலாஸ்காவை அமெரிக்கா, கடந்த 1867ம் ஆண்டில் 7.2 மில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கியது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 20ம் திகதிக்குள் 1 லட்சம் பேர் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Version
Residents in Alaska, Gaza Strip Want to Join Russia
Russia's annexation of Crimea following a referendum has prompted calls from such distant places as Alaska and the Gaza Strip to hold votes on their own absorption by Russia.
A petition calling for Alaska to secede from the U.S. and join Russia gathered more than 12,000 signatures on the White House website by early Monday morning, just a few days after it was posted by an unidentified local resident.
Entitled "Alaska back to Russia," the petition cites the travels of 18th-century Russian explorers to Alaska, which was a Russian colony until the U.S. bought it in 1867 for a mere $7.2 million, or $120 million adjusted for inflation.
The petition must attract 100,000 signatures by April 20 to be reviewed by President Barack Obama's administration.
http://world.lankasri.com/view.php?22UMM203lOo4e2BnBcb280Cdd308Mbc3nBfe43Old0236A43

No comments:

Post a Comment