Sunday, March 23, 2014

1800 ஆண்டுகளுக்கு முந்தைய உருக்கமான கடிதம் (வீடியோ இணைப்பு)

வீட்டுக்குள் பதப்படுத்தப்பட்ட “மம்மி”
[ சனிக்கிழமை, 22 மார்ச் 2014, 11:37.00 மு.ப GMT ]
அர்ஜென்டினாவில் பதப்படுத்தப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1953ம் ஆண்டில் அர்ஜென்டினா நாட்டில் பிறந்த மரியா கிறிஸ்டினா பான்டெனா என்ற பெண்மணி, பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்த வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்த காரணத்தால், யாருக்கும் இவரை பற்றி எதுவும் தெரியவில்லை.
நீண்ட காலமாக ஆள்நடமாட்டமே இல்லாத காரணத்தால், பக்கத்து வீட்டை சேர்ந்த மார்செலா கல்வெடே என்பவர் உள்ளே சென்றுள்ளார்.
அங்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் மரியாவின் உடல் கிடந்ததும் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனே விரைந்து வந்த காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
51 வயதில் இவர் இறந்திருக்கக்கூடும் என்றும், 1990களில் நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து இவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்திருக்கவேண்டும் என்றும் பரிசோதனையின் முடிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக அவரது நடமாட்டமே அறியப்படவில்லை என்று குறிப்பிடும் மார்செலா, மரியாவின் உடல் எந்த நாற்றமும் இல்லாமல் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது குறித்து வியப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் சூடான, உலர்ந்த சீதோஷ்ண நிலையில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக தடயவியல்துறை தெரிவித்துள்ளது.
குடியிருப்பில் வசித்துவரும் ஒருவருமே இவரது இறப்பு குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Mummified woman found at home in Argentina
The naturally mummified body of a woman was found at her Buenos Aires home by a neighbor who had not seen her for more than 10 years, police said on Friday.
Her remains, with skin tissue preserved by drying, were being studied to determine the time and circumstances of the death of Maria Cristina Fontana, who was born in 1953.
Fontana is believed to have died at age 51 of complications from an aneurysm that had been operated on in 1990, the coroner's office said.
The woman, who lived in the lower unit of a house split into apartments with separate entrances, was on medication and disabled, forensic data showed.
"But we were all shocked because no family ever reported her death and no one ever spoke of an unusual smell. Nobody knows anything, it's a mystery," the building porter told TN television.
The process of natural mummification can occur in hot, dry climates.
The body was found by neighbour Marcela Calvete, who entered the apartment believing it was uninhabited and with the intent of claiming property rights by vacancy.
In January, another mummified corpse was found at a home in Buenos Aires. The home's owner, who was also found dead, was a man who had lived for a decade with the corpse of his mother, installed on a chair in the kitchen of their home.
The elderly woman was wrapped in a sheet, whereas her 58-year-old son had been dead for about a month before his discovery by police after neighbours reported a foul smell.
http://www.newsonews.com/view.php?224OlX2bcE80C04ecUMMd02eBnB2dd3fBnB20206Am2e4e08M3cb4lOKb3
1800 ஆண்டுகளுக்கு முந்தைய உருக்கமான கடிதம் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 22 மார்ச் 2014, 12:37.58 பி.ப GMT ]
1800 ஆண்டுகளுக்கு முன்னர் போர் வீரர் ஒருவர் எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
எகிப்தின் டெப்டுனிஸ் நகரில் 1899ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கடிதம் ஒன்று கிடைத்தது.
பெரும்பாலும் கிரேக்க வார்த்தைகளை கொண்டு இருந்ததால், இதனை மொழிபெயர்த்து கடிதத்தில் உள்ள விபரங்களை அறிந்து கொள்ள யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவில் மத சித்தாந்தம் தொடர்பான கல்வியை பயின்று வரும் கிராண்ட் ஆடம்சன் என்பவர் மொழிபெயர்க்க தொடங்கினார்.
சிதிலமடைந்து, தூள்தூளாகிப்போன அந்த கடிதத்தை தூசி தட்டி, ஒட்ட வைத்து பழமையான கிரேக்க மொழியகராதி மற்றும் எழுத்தகராதியின் துணையுடன் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பிட்டுப் பார்த்து, அதில் உள்ள செய்தியை முழுமையாக தற்போது மொழிப்பெயர்த்துள்ளார்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தை ஆட்சி செய்த ரோமானியப் பேரரசின் ராணுவத்தில் பயிற்சி வீரராக இருந்த இவரது கடிதம், குடும்பத்தை பிரிந்து போர்க்களங்களில் காலம் தள்ளும் ராணுவ வீரர்களின் மனநிலை எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாகதான் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆரெலியஸ் போலியான் என்ற அந்த வீரர் தனது சகோதர, சகோதரி மற்றும் குடும்பத்தாருக்கு அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது:-
கடவுள் அருளால் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் நான் வேண்டி வருகிறேன்.
உங்களைப் பற்றியே எப்போதும் நினைப்பதையும், உங்ளுக்கு கடிதம் எழுதுவதையும் நான் நிறுத்திக் கொள்ளவில்லை.
ஆனால், எனது கடிதங்களுக்கு எந்த பதிலையும் நீங்கள் இதுவரை தெரிவிக்காததால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல்நிலை எல்லாம் எப்படி உள்ளது? என்று தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறேன்.
இது நான் உங்களுக்கு எழுதும் ஆறாவது கடிதம். உங்களுக்கு என்னைப்பற்றிய நினைவு இருந்தால் இந்த கடிதத்துக்காவது பதில் எழுதுங்கள்.
உங்கள் கடிதம் கிடைத்ததும் மேலதிகாரியிடம் விடுப்பு வாங்கிக் கொண்டு, நான் உங்களை வந்து சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
எழுத்தறிவு மிகவும் குறைவாக இருந்த இரண்டாம் நூற்றாண்டிலேயே, அந்த வீரரின் கிரேக்க மொழியறிவும், இலக்கணச் செறிவும், கையெழுத்தும் அற்புதமாக உள்ளது என ஆடம்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
American student decodes 1,800-year-old letter sent by Egyptian soldier to his family
A student has decoded a 1,800-year-old letter sent by an Egyptian soldier to his family which bears striking similarities to those serving on the front line today.
Graduate Grant Adamson, of Rice University in the United States, cracked the words on the document after being assigned the task in 2011 during a summer institute at Brigham Young University in Utah.
The letter, which was written mostly in Greek, was sent by Aurelius Polion, a military recruit serving in a Roman legion in Europe.
According to Adamson, the soldier addresses his brother, sister and family who have not been writing to him for some time.
“I pray that you are in good health night and day, and I always make obeisance before all the gods on your behalf. I do not cease writing to you, but you do not have me in mind. But I do my part writing to you always and do not cease bearing you (in mind) and having you in my heart. But you never wrote to me concerning your health, how you are doing. I am worried about you because although you received letters from me often, you never wrote back to me so that I may know how you (are),” the letter says, according.
“I sent six letters to you. The moment you have me in mind, I shall obtain leave from the consular [commander], and I shall come to you so that you may know that I am your brother. For I demanded nothing from you for the army, but I fault you because although I write to you, none of you (?) … has consideration. Look, your (?) neighbor … I am your brother.”
Adamson, who majors in religious studies, believes that Polion was stationed in the province of Pannonia Inferior at Aquincum, now Budapest, but may have travelled as far as Byzantium, now modern day Istanbul, as he was part of a legion known to be mobile.
The letter was originally discovered in 1899 by an expedition team of Grenfell and Hunt in the ancient Egyptian city of Tebtunis.
It had been catalogued briefly but no-one had been able to break its writings.
And even now, some of the letter’s contents remain uncertain and impossible to reconstruct.
In a statement, Grant Adamson said: "This letter was just one of many documents that Grenfell and Hunt unearthed. And because it was in such bad shape, no one had worked much on it for about 100 years."
"Polion was literate, and literacy was rarer then that it is now, but his handwriting, spelling and Greek grammar are erratic. He likely would have been multilingual, communicating in Egyptian or Greek at home in Egypt before he enlisted in the army and then communicating in Latin with the army in Pannonia."
To work out the date of the letter, Adamson relied on handwriting styles and other hints such as the soldier's name Aurelius.
Because of the letter’s close relation to familial concern, Adamson’s publication has featured in the latest bulletin of the American Society of Papyrologists.
http://www.newsonews.com/view.php?224OlX2bcO80C04ecUMMd02eBnB2dd3fBnB20206Am2e4e08M3cb4lOKb3

No comments:

Post a Comment