Monday, October 1, 2012

நம்ம நெல்சன் மகன் சுஜீவன் பிறந்தநாள் இன்று!!

அப்பா என்று செல்லமாக அழைக்கப்படும் நெதர்லாந்து நெல்சன் பீட்டர் சில்வா மகன் சுஜீவன் தனது பிறந்த நாளை இலங்கை வவுனியாவில் சிறப்புடன் கொண்டாடுகிறார்,அவரை நாம் அனைவரும் நல்லவை அனைத்தும் கொண்டு கல்வியில் சிறந்து செல்வத்தில் குளித்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்!!

1 comment: