Thursday, October 4, 2018

ஏன் கோயில்?


மனிதரின் உடல், உயிர், மனத்துக்கு இயற்கையில் தேடிக் காணவேண்டிய விடயங்களை செயற்கையில் உருவாக்கவே கோவில் உருவானது. கோவில் அமைக்கும் போது, அது இருக்கின்ற இடமும் (கர்சணம்), கோவிலின் அமைப்பும் மிகப் பிரதானமாகச் சொல்லப்பட்டன. அதை நோக்கமாகக் கொண்டே ஆலயங்களை அரசர்கள் உருவாக்கினர். அதைப் பராமரித்தும் வந்தனர். அவ்வாறு அமைக்கப்படும் ஆலயங்கள் நோய் தீர்க்கும் இடமாகியமைக்கும் இதுவே முதற்காரணம்.


No comments:

Post a Comment