Tuesday, June 5, 2018

அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டாரா ஸ்ரீதேவி மகள்! உடையை ட்ரோல் செய்த ரசிகர்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் எது செய்தாலும் சென்சேஷன் ஆகி விடுகிறது. அவர் ஜிம் போவதில் இருந்து அப்பாவுடன் வெளியில் டின்னர் செல்வது வரை அவரது புகைப்படங்கள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.
சமீபத்தில் ஜான்வி வித்யாசமான உடையில் வந்த ஒரு புகைப்படம் ட்ரெண்ட் ஆனது. அதை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வந்தனர் ரசிகர்கள்.
அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டார் போலிருக்கிறது என சிலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இது பற்றி ஒரு பிரபல பாலிவுட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சியான ஜான்வியின் அண்ணன் நடிகர் அர்ஜுன் கபூர் ட்விட்டரில் அந்த மீடியாவை திட்டியுள்ளார்.




http://www.cineulagam.com/actresses/06/155312?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment