அன்னை மடியில் : 12 மே 2006 — ஆண்டவன் அடியில் : 25 யூன் 2018
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் கெவின் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இலங்கையில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பிரகாஷ் உஷா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
அம்மப்பா, அம்மம்மா, அப்பம்மா, காலஞ்சென்ற அப்பப்பா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரவின், பிரித்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சித்தப்பா, சித்தி, மாமா, மாமி ஆகியோரின் செல்வ புதல்வரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: 39 Boulevard Davout, 75020 Paris, France. |
No comments:
Post a Comment