Friday, December 15, 2017

512 வயதான சுறா கண்டுபிடிப்பு: தற்போதுவரை உயிருடன் இருக்கும் அதிசயம்


உலகிலேயே தற்போது வரை வாழ்ந்துகொண்டிருக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் அதிக ஆயுட்காலத்தை உடையது என கருதப்படும் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட அட்லாண்டிக் கடற்பிரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுறாவின் வயது 512 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது PhD பட்டப் படிப்பிற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்காக கிறீன்லாந்து சுறாக்கள் பற்றிய ஆய்வினை Julius Nielsen என்பவர் மேற்கொண்டுள்ளார்.
இதன்போதே குறித்த அதிக வயதுடைய சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
In exactly 1 hr and 7 minutes a satellite tag will pop-off from this Greenland shark female, it will float to the surface and establish contact with an Argos satellite. It will then transmit information on position as well as occupied temperatures the past 3 months. By tomorrow morning I will hopefully have the data which just can make it into my PhD before ending in four weeks. All of this (except handing in PhD in four weeks) will however only happen IF 1) the shark is not under sea ice (which would inhibit satellite transmission), 2) the sea is not too rough where the shark is which could lead to that the tag cap can’t be exposed properly in the air or 3) that the shark has not been deeper than 2,000 m which would have crushed the tag and destroyd it.... it also requires that there is no annoying animal eating the tag before we get the data which happened to us on a previous deployment. FINGERS CROSSED🤞🏻#greenlandsharkproject Photo credit: Takuji Noda 📸
A post shared by Julius Nielsen (@juniel85) on
சுமார் 18 அடிகள் நீளமானதாக இருக்கும் இச் சுறா 1505 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் நோர்வே நாட்டின் ஆர்ட்டிக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் Kim Praebel என்பவர் ஆய்வு ஒன்றின்போது 400 வயதுகளை உடைய கிறீன்லாந்து சுறா ஒன்றினை கண்டுபிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/othertech/03/167543

No comments:

Post a Comment