Saturday, September 23, 2017

திருமதி கமலவேணி யோகநாதன் மரண அறிவித்தல்!

பிறப்பு : 26 மே 1946 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலவேணி யோகநாதன் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னார், காலஞ்சென்ற யோகநாதன்(ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- யாழ்/இணுவில் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதனன்(UK), கலைவாணி(UK), மைதிலி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- யாழ். பல்கலைக்கழகம்), அமுதவேணி(UK), திருக்குமரன்(UK), துர்க்காயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குலேந்திரா(உதவி அரசாங்க அதிபர்- கோப்பாய்), சத்தியமூர்த்தி(தபாலதிபர்), அருட்சோதி மற்றும் சுந்தரமூர்த்தி(ஓய்வு நிலை MLT), சத்தியவேணி, இரவீந்திரன்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), விஜயவேணி, கலாவதி(ஆசிரியர்- யாழ்/இணுவில் இந்துக்கல்லூரி), சண்முகேந்திரன்(பெற்றோலிய கூட்டுத்தாபனம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சச்சிதானந்தன்(UK), சிவபாலசுந்தர்(ஆசிரியர்- கோண்டாவில் இந்து மகாவித்தியாலயம்), சுதாகரன்(UK), தர்சிகா(UK), திவ்வியயாழினி(ஆசிரியர்- யாழ்/இளவாலை கன்னியர்மடம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், பூபாலசிங்கம், பரராசசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் சிதம்பரநாதன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யனுஷன், அட்சயா, சாரபி, நிர்த்திகன், லதுசிகா ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:செட்டிவளவு ஒழுங்கை,
இணுவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94212241382
செல்லிடப்பேசி:+94773946477
மதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+44768025042
வாணி — பிரித்தானியா
தொலைபேசி:+442084220980
அமுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447853134468
குமரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447455358694
http://www.kallarai.com/ta/obituary-20170923216427.html

No comments:

Post a Comment