தொலைக்காட்சி!!

Sunday, July 9, 2017

திருமதி மகேஸ்வரி இராஜரட்ணம் மரண அறிவித்தல்!

தோற்றம் : 3 யூலை 1927 — மறைவு : 7 யூலை 2017

யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம்(APS உரிமையாளர்) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மகேஸ்வரன், மற்றும் ஸ்ரீகாந்தன்(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், பாஸ்கரன், சிவாகரன், சிறீமதி(கோமதி- கனடா), கலைமதி(அவுஸ்திரேலியா), ஜெயமதி(அவுஸ்தி்ரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், மயில்வாகனம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோதினி, தயாநிதி, ஸ்ரீரங்கநாயகி, கலைவாணி, கௌரிசங்கரி, தயாளினி, பத்மநாதன், இராஜலிங்கம், சதாநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 09/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 10/07/2017, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 10/07/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 10/07/2017, 04:30 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பத்மநாதன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+14167247105
செல்லிடப்பேசி:+16477407105
http://www.kallarai.com/ta/obituary-20170708215999.html

No comments:

Post a Comment