தொலைக்காட்சி!!

Sunday, July 2, 2017

திரு கரன் சண்முகராஜா 1-7-2017 காலமானார்!


மறைவு:1-7-2017

அன்னார் 2004 இல் உள்நாட்டுப்பொறியியலாளர் பட்டத்தை பெரதேனியா பல்கலைக்கழகத்தில் பெற்றவர்! மேலும் a total teetotaller, a keen sportsman and a parent of West London Tamil School!
இவர் Dormers Wells இன்உ றுப்பினர்களுடன் பூப்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவிக்கொண்டார்!
இறக்கும்போது அவருக்கு வயது39 மட்டுமே!
மேலதிக விபரங்கள் தகவல் அறிந்ததும்...
அவர் ஆத்மா சாந்தியடைக!அவர் பிரிவால் தவிக்கும் அவர் குடும்பம்,உறவுகள் ,நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
Haran Sanmugarajah, a Peradeniya Civil Engineering Graduated in 2004, a total teetotaller, a keen sportsman and a parent of West London Tamil School, died suddenly while playing badminton at Dormers Wells with few other Forum member. He was from Trincomalee, only 39 and left behind a wife two young children. May his soul rest in peace. 😢🙏

No comments:

Post a Comment