தொலைக்காட்சி!!

Friday, June 30, 2017

திரு சின்னத்தம்பி செல்வரட்ணம் மரண அறிவித்தல்!

மண்ணில் : 19 பெப்ரவரி 1928 — விண்ணில் : 26 யூன் 2017

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வைத்தியசாலை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி ஒழுங்கை, கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வரட்ணம் ௮வர்கள் 26-06-2017 திங்கட்கிழமை ௮ன்று சிவபதம் ௮டைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா(மானிப்பாய்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா(தேவராஜா) நல்லம்மா(சங்கரத்தை வட்டுக்கோட்டை) தம்பதிகளின் ௮ன்பு மருமகனும்,
தனலட்சுமி(தனம்- சங்கரத்தை வட்டுக்கோட்டை) ௮வர்களின் ஆருயிர்க் கணவரும்,
தவனேயசெல்வன்(தயா- ஜெர்மனி), சாந்தினி(சாந்தி- ஜெர்மனி), சிறீரஞ்சன்(ரஞ்சன்- நெதர்லாந்து, லண்டன்), மனோரஞ்சன்(ரஞ்சன்- பிரான்ஸ்), மனோகரன்(இளங்கோ- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம்(மானிப்பாய்), காலஞ்சென்ற மயில்வாகனம்(ஆனைக்கோட்டை), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம்(மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாசுகி(ஜெர்மனி), காலஞ்சென்ற சச்சிதானந்தம்(சச்சி- ஜெர்மனி), சுகுணா(நெதர்லாந்து, லண்டன்), கேதீஸ்வரி(கேதி- பிரான்ஸ்), காலஞ்சென்ற அ௫ள்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜா(மானிப்பாய்), புவனேஸ்வரி(ஆனைக்கோட்டை), திலகவதி(சித்தங்கேணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜன்(சிந்து- ஜெர்மனி), ஸ்ரெபனி(ஸ்ரெபி- ஜெர்மனி), சர்மிளா(ஜேர்மனி), சஞ்சீவன்(ஜேர்மனி), நிருபா(நிரு- நெதர்லாந்து, லண்டன்), திலக்‌‌ஷன்(திலக்- நெதர்லாந்து, லண்டன்), நித்திலன்(நித்து- நெதர்லாந்து, லண்டன்), நிதுர்சா(நிது- பிரான்ஸ்), நிவிஜா(நிவி- பிரான்ஸ்), நிரோஜா(பிரான்ஸ்), லாவன்னியா(பிரான்ஸ்), அச்சஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி:+496071495096
செல்லிடப்பேசி:+4915213750011
செல்வன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915151313023
ரஞ்சன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+441293201038
செல்லிடப்பேசி:+447495858078
ரஞ்சன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33652448139
இளங்கோ(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751379575
சாந்தி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+491793214218
http://www.kallarai.com/ta/obituary-20170629215948.html

No comments:

Post a Comment