தொலைக்காட்சி!!

Monday, June 19, 2017

திருமதி நாகமுத்து பரமலிங்கம் மரண அறிவித்தல்!

பிறப்பு : 5 பெப்ரவரி 1938 — இறப்பு : 19 யூன் 2017

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து பரமலிங்கம் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், இராமநாதன் லெச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பரமலிங்கம்(பிரபல வர்த்தகர்- ஜாகலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஜனி(சுவிஸ்), ரஞ்சனி(கனடா), காலஞ்சென்ற ரஞ்சன், ராகினி, ராஜினி(ஜெர்மனி), பத்மினி(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகிருஸ்ணன், அருணாசலம், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சின்னம்மா, கனகம்மா, சிவயோகம், சண்முகநாதன், கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதானந்தன்(சுவிஸ்), முருகதாஸ்(கனடா), சுதாகரன்(ஜெர்மனி), கோகுலன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனரெத்தினபூபதி, புஸ்பராணி, பூலோகசுந்தரி, ஞானசோதி, காலஞ்சென்றவர்களான வீரவாகு கனகசுந்தரம், புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சற்பிரஜா(சுவிஸ்), சாயி அபிராமி, சாயிபிரியா(கனடா), சாருஜன், காருஜன், அஸ்வின்(ஜெர்மனி), ஹரிணி, அபர்நாத், ஹம்ரிஸ், கரிஜித், விசாகி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஜனி சதானந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41318398391
ரஞ்சனி முருகதாஸ் — கனடா
தொலைபேசி:+15144954371
ராஜினி சுதாகரன் ‎ — ஜெர்மனி
தொலைபேசி:+492431911736
பத்மினி கோகுலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+9477260793
பாலா — இலங்கை
செல்லிடப்பேசி:+94778600714
http://www.kallarai.com/ta/obituary-20170619215898.html

No comments:

Post a Comment