தொலைக்காட்சி!!

Friday, April 14, 2017

திரு இளையதம்பி சபாரட்ணம் (ஒய்வுநிலை ஊழியர்- யாழ்.தாபல்நிலையம்) மரண அறிவித்தல்

பிறப்பு : 26 டிசெம்பர் 1941 — இறப்பு : 12 ஏப்ரல் 2017

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பணிக்கர்வளவு திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சபாரட்ணம் அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி(கனடா), குமுதினி(கனடா), காலஞ்சென்ற சாந்தினி(கனடா) ஆகியோரி அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராமச்சந்திரநாதன்(கனடா), இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் ஏகாயதாட்சி, யோகாம்பிகை, கதிரிமலைநாதன்(முருகன் - நல்லூர் ப.நோ.கூ.ச.எரிபொருள் நிரப்பு நிலையம்), பத்மராஜன்(கனடா)  ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இந்திராணி, குலசிங்கம், காலஞ்சென்ற யோகேஸ்வரன் மற்றும் இராசலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சர்மிலா, அஜிதன், ரூபேசன், மகிஷா, சுதர்சன், துவாரகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பலாலிவீதி , திருநெல்வேலி வடக்கு(றோயல் மிருக வைத்தியசாலை முன்பாக) அவரது மைத்துனர் கதிரமலை நாதன்(முருகன்) இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமுதினி — கனடா
தொலைபேசி:+19057935602
பவாணி — கனடா
தொலைபேசி:+14166368422
ராசலிங்கம்(சேகர்) — கனடா
தொலைபேசி:+14168449508
மயூரன் — இலங்கை
தொலைபேசி:+94212221996
செல்லிடப்பேசி:+94770447103
வெங்கடேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773825654
http://www.kallarai.com/ta/obituary-20170414215415.html

No comments:

Post a Comment