தொலைக்காட்சி!!

Monday, April 10, 2017

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? புலிகளின் மூத்த தளபதிகளுக்கு என்ன நடந்தது?

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றது? அதனுடைய பார்வையில் எதிர்காலத்தில் இலங்கை எப்படி நகர்த்தப்பட இருக்கின்றது? என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், தென்னிலங்கையை அண்மித்த பகுதிகளில் பல இராணுவத்தளங்கள் காணப்படுகின்ற போது, ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைக்கான பயிற்சி மட்டும் ஏன் வடக்கை மையப்படுத்தியதாக அமைந்தது?
ஐ.நாவின் அமைதி காக்கும் படையின் நகர்வு வளர்ந்து வரும் வல்லரசு நாடாகிய இந்தியாவுக்கு என்ன செய்தியை கூறுகின்றது? போன்ற வினாக்களுக்கு இலங்கையில் இருக்கும் மூத்த சட்டவாளரும், சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment