தொலைக்காட்சி!!

Saturday, March 18, 2017

திரு அப்புத்துரை பாலசுப்பிரமணியம் மரண அறிவித்தல்

பிறப்பு : 10 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 18 மார்ச் 2017

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற தருமலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ஓய்வு நிலை தையல் போதனாசிரியர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலேந்திரன்(பிரான்ஸ்), சுரேந்திரன்(SPN மோட்டோர்ஸ்- யாழ்ப்பாணம்), உதயேந்திரன், கர்ணேந்திரன்(கனடா), பஞ்சேந்திரன்(CTB- கோண்டாவில்), காலஞ்சென்ற தெய்வேந்திரன், கஜேந்திரன்(நகரசபை- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகசபை நேசம்மா, காலஞ்சென்ற பரமசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திரராசா, சிவராசா, செல்வராசா, யோகராசா, சகுந்தலாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காஞ்சனா, சுமதி, சுதாகினி, தர்சினி(கனடா), தர்ஷினி, மஞ்சுளாதேவி(பிரதேச வைத்தியசாலை- சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணுதரன், விஷ்ணுகா, விஷ்ணுகாரணி, ஜதீபன், உஷியந்தன், பவினுஷா, சமுகாயன், காவியன், வருண், பிரவீன், டில்வீன், நிவினுஷா, கஜனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:சிவன்கோவில் வீதி,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா — இலங்கை
செல்லிடப்பேசி:+94779634630
கருணன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94769068255
தர்ஷினி — கனடா
தொலைபேசி:+15146679340
http://www.kallarai.com/ta/obituary-20170318215229.html

No comments:

Post a Comment