தொலைக்காட்சி!!

Sunday, March 19, 2017

திரு.சந்திரஹாசன் காலமானார்!!நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகை அனுஹாசனின் தந்தையுமான சந்திரஹாசன் நேற்று உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பால் காலமான இவர் லண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் வசித்து வந்திருக்கிறார். 82 வயதாகும் இவர் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ஆவார்.

http://www.newsfast.in/news/kamalhassan-brother-passed-awayNo comments:

Post a Comment