தொலைக்காட்சி!!

Thursday, February 2, 2017

திரு கந்தையா பரமலிங்கம் (வாகன ஓட்டுனர், விவசாயம்) மரண அறிவித்தல்

 (வாகன ஓட்டுனர், விவசாயம்)
மலர்வு : 10 ஓகஸ்ட் 1932 — உதிர்வு : 31 சனவரி 2017

யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
விமலபூசனி அம்மா, சந்திரகாந்தன்(சந்திரன்- கொழும்பு), புஸ்பதேவி(புஸ்பா- சுவிஸ்), சந்திரவதனா(வதனா- ஜெர்மனி), சாந்தமலர்(மகா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி(ஆசிரியர்), வீரசிங்கம், வேலாயுதபிள்ளை(C.T.B), அன்னரத்தினம்(தங்கைச்சியம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபநாயகி(கொழும்பு), சத்தியபாலன்(சத்தி- சுவிஸ்), ஜீவரதன்(ஜீவா- ஜெர்மனி), பாலச்சந்திரன்(சந்திரன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நளினா ஸ்ரீறங்கன், கிருஷிகா(சுவிஸ்), கிருஷிகன்(சுவிஸ்), சாருஜா(ஜெர்மனி), சாறானா(ஜெர்மனி), ஆருஷன், ஆருஷா, அபிஷா(கொழும்பு), ஜனனி, சுருதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
டினேஷன், ஹரினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:+94777317235
மகள் — இலங்கை
தொலைபேசி:+94776849015
புஸ்பா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41319927320
வதனா — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+493031996627
சாந்தா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951376961
http://www.kallarai.com/ta/obituary-20170131214854.html

No comments:

Post a Comment