தொலைக்காட்சி!!

Sunday, January 1, 2017

திரு சின்னத்துரை சண்முகராஜா மரண அறிவித்தல்!

பிறப்பு : 8 சனவரி 1946 — இறப்பு : 30 டிசெம்பர் 2016

யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சண்முகராஜா அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(பேங்கர்), தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யாழ். சீனியர் லேனை சேர்ந்த கோபாலப்பிள்ளை(மகோ செல்லையா), கற்பகம்(சாமியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, யோகசம்பந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜேஸ்வரன், ஸ்ரீபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பராஜா, காலஞ்சென்ற ராஜலக்சுமி, சுதந்திரராஜா, சத்தியலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணபிள்ளை, விஷ்ணு, அனுஷா, சிவானந்தன், சிவராஜனி, தனலக்சுமி, பத்மநாதன், ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செம்மனச்செல்வி(கௌரி), கீதா, சிவராஜா, ராணி, இரத்தினலிங்கம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
கஸ்வினி, கனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜியா — இலங்கை
தொலைபேசி:+94112363188
சம்பந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773851429
தயா கண்ணன் — கனடா
தொலைபேசி:+19052098965
புஸ்பராஜா சறோஜா — பிரித்தானியா
தொலைபேசி:+442089022829
சத்தியா ஜெயபாலன் — கனடா
செல்லிடப்பேசி:+16476694092
http://www.kallarai.com/ta/obituary-20170101214605.html

No comments:

Post a Comment