தொலைக்காட்சி!!

Friday, October 7, 2016

திரு தவராஜலிங்கம் தவசீலன்(யாழ்/இந்துக் கல்லூரி பழைய மாணவர்) மரண அறிவித்தல்!

அன்னை மடியில் : 29 யூலை 1970 — ஆண்டவன் அடியில் : 5 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Mantua வை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவராஜலிங்கம் தவசீலன் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவராஜலிங்கம், காலஞ்சென்ற தேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தாருஜன், தாருக்‌ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராஜினி(லண்டன்), தாரணி(நோர்வே), தனுஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருக்கேதீஸ்வரன்(லண்டன்), சதீஸ்குமார்(நோர்வே), கேசவன்(லண்டன்), செல்வராணி(இலங்கை), சுகந்தி(சுவிஸ்), பாலகுமார்(இலங்கை), காலஞ்சென்ற செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திஷோக், திவேக்கா, தருண், திவ்யன், தேஜவி, தஜினி, குகேஜன், சௌமியா, மதுஷனா, சர்மிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிரோஷன், நிவேதிகா, விதுஷன், யதுஷன், உதயரோஷன், மாதுளன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி:+442034893153
தந்தை — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447939783189
ராஜி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447940209393
தாரணி(சகோதரி) — நோர்வே
தொலைபேசி:+4722251624
தனுஜா(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447939365764
ஈசன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958944033
கேசவன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447886263570
சுகந்தி(மைத்துனி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+417973933949

No comments:

Post a Comment