தொலைக்காட்சி!!

Thursday, September 15, 2016

திரு சின்னத்தம்பி சுப்ரமணியம் மரண அறிவித்தல்!

திரு சின்னத்தம்பி சுப்ரமணியம் அவர்கள் செவ்வாய்க்கிழமை 13-09-2016 அன்று கொக்குவிலில் காலமானார். அன்னார் மகேஸ்வரியின் அன்புக்கணவரும்,சுகனின் அன்புத்தகப்பனாரும் வேணியின் அன்புமாமனாரும் சுவேதா,சுஜன்,வேறா,விஹாஸ் ஆகியோரின் அன்புபேரனும் ஆவார் அன்னாரின் ஈமைக்கிரிகைகள் வெள்ளிக்கிழமை 16-09-2016 நடைபெற்று,அதேதினம் கொக்குவில் இந்துமயானத்த்தில் தகனம் செய்யப்படும். தொடர்புகட்கு மகேஸ்வரி-94 213205874
Sukan-49 230288233.
Suresh-49 2064473578.
Susi-1416 8230983.
Sujatha-41 629233778.
Ahela-1613 8238710.
Sarala-44 2082445678.
Jeyanth-44798863952.


No comments:

Post a Comment