தொலைக்காட்சி!!

Tuesday, July 19, 2016

திரு சுப்பையா பாலச்சந்திரன் (பரணி, உரிமையாளர்- பரணி ஸ்டோர்ஸ், கொக்குவில் சந்தி) மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 15 யூன் 1938 — ஆண்டவன் அடியில் : 18 யூலை 2016


யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா பாலச்சந்திரன் அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலட்சுமி(பிரான்ஸ்), விஜயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், பவளம், மற்றும் நாகம்மா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரபாகரன்(பிரான்ஸ்), பிரேம்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமார், சிவரூபன், சிவபாலன், சிவசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாம்பிகை அவர்களின் தாய்மாமனும்,
நாகசுலோஜனா அவர்ளின் அன்பு சிறிய தந்தையும்,
ஸ்ரிபனி, செலின், அனோல்டன், சாஜித், ராகுல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33609398588
ராஜி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770457811
பிரேம்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33658223621
ராணி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773320247
சதீஸ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777358865

No comments:

Post a Comment