தொலைக்காட்சி!!

Friday, June 3, 2016

திரு சற்குணானந்தம் மகாதேவன் (கண்ணன்) மரண அறிவித்தல்!

பிறப்பு : 1 பெப்ரவரி 1972 — இறப்பு : 30 மே 2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணானந்தம் மகாதேவன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சற்குணானந்தம் பத்மலோஜினி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணா(Christian), சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஸா(ஜெர்மனி), சிறிமுருகன்(கனடா), சைலஜா(கனடா), லாவண்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவசிவாயப்பிள்ளை(கனடா), அருளானந்தம்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), விவேகானந்தன்(சுவிஸ்), ரட்ணேஸ்வரன்(அவுஸ்திரேலியா), கலைஞானன்(கனடா), ரட்ணேஸ்வரன்(கனடா), பத்மலோசினி(கனடா), சறோஜினி(சுவிஸ்), சுசிலா(அவுஸ்திரேலியா), பத்மா(கனடா), லங்கா(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பரமேஸ்வரன்(இலங்கை), அசோகன்(இலங்கை), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கருணாநிதி(இலங்கை), சுந்தரேஸ்வரன்(சுவிஸ்), பூபாலசிங்கம்(இலங்கை), யோகராணி(இலங்கை), ராஜராசேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), சிறிகங்கா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீவதி, ஸ்ரீவதனி, ஸ்ரீகுணாளன்(கண்ணன்), ஸ்ரீசங்கர், முரளி(ஜெர்மனி), கோடீஸ்வரன்(கனடா), வரதன்(அவுஸ்திரேலியா), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 04/06/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstr 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி:திங்கட்கிழமை 06/06/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
ஸ்ரீரஞ்சனி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41418552123
கண்ணன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763402123
சேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41787203639
சௌந்தர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794879673
சற்குணம் — கனடா
தொலைபேசி:+14163216979
சறோஜினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41629622007
சுந்தரி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763831399
http://www.kallarai.com/ta/obituary-20160602213237.html

No comments:

Post a Comment